திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

Tag: ஆபாச சர்ச்சை

திருப்பு முனை கதைதான் ஆடை படத்தில் என்னை நடிக்க தூண்டியது – அமலாபால்

திருப்பு முனை கதைதான் ஆடை படத்தில் என்னை நடிக்க தூண்டியது – அமலாபால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளிப்பத...
என்னதான் பணம் கொடுத்தாலும் “அந்த” காட்சியில் “குயின்” காஜல் நடித்தது ரொம்ப ஓவர் – பாரீஸ் பாரீஸ் பட சர்ச்சை

என்னதான் பணம் கொடுத்தாலும் “அந்த” காட்சியில் “குயின்” காஜல் நடித்தது ரொம்ப ஓவர் – பாரீஸ் பாரீஸ் பட சர்ச்சை

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  பாலிவுட் கங்கணா ரணவத் நடித்து செம்ம ஹிட்டடித்த படம் ‘குயின்’. இது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வெர்ஷனில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். ‘பாரீஸ் பாரீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தப் படம். இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில், கங்கணாவின் தோழி, விளையாட்டுக்கு அவரது வலது பக்க மார்பை பிடித்து அமுக்குவது போல் ஒரு காட்சி இருக்கும். தமிழ் ரீமேக்கில் நிச்சயம் அது இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தனை பேரின் நினைப்பையும் தவிடு பொடியாக்கியது படத்தின் டீசர். ஆமாம்... காஜலின் மார்பை பக்கத்தில் நிற்கும் தோழி திடீரென பிடித்து அழுத்தும் காட்சி படமாக்கப்பட்டு டீசரிலும் இடம் பெற்று உள்ளது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் சும்மா பரபரப்புக்கு வெளியிட்ட ச்சீய் புகைப்படம் கடும் விமர்சன...