ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: ஆஸ்கார்

“ஒத்த செருப்பு” படத்தை இயக்கி நடித்து தயாரித்த பார்த்திபன் ஆஸ்கார் வெல்லட்டும் – வீடியோ மூலம் வாழ்த்திய ரஜினி

“ஒத்த செருப்பு” படத்தை இயக்கி நடித்து தயாரித்த பார்த்திபன் ஆஸ்கார் வெல்லட்டும் – வீடியோ மூலம் வாழ்த்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், “என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு நல்ல வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர் புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். அவர் படங்களை இயக்குவதை விட்டு விட்டு நடிக்க வந்துவிட்டாரே என்று நினைத்தேன். சமீபத்தில் அவரை சந்திக்கும் போது அதைப்பற்றி அவரிடமே கேட்டேன். அப்போதுதான் அவர் ஒத்த செருப்பு படத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். இந்தப் படத்தில் தனி ஒருவர் படம் முழுக்க இருப்பது ஒரு வித்தியாசமான முயற்சி. பாலிவுட்டில் 1960-களில் சுனில் தத் இதேபாணியில் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஹிட் அடித்த...