செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: இசைஞானி

தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் – இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு

தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் – இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் - இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ராயல்டி பிரச்சினைகளுக்கு பின் எஸ்.பி.பி. மீண்டும் இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்ப்ட்டது. இத்தனை ஆயிரங்களில் டிக்கெட் விலை விற்கப்பட்டாலும் ரசிகர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட நிகழ்ச்சி நடத்தியவர்கள் செய்யவில்லை. சரியான குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதிகள் இல்லை. பாதுகாப்பு சுத்தமாக இல்லை. அதிலும் ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர் 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்கான இருக்கைகளை பிடித்து கொண்டதால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு சீட் கிடைக்காமல் நின்றனர். இத்தனை சிரமங்களை தாண்டி இளையராஜாவின் இசையில் ம...
மீண்டும் இணைந்த  இளையராஜா – எஸ்.பி.பி ஒத்திகை படங்கள் வைரல்..!

மீண்டும் இணைந்த இளையராஜா – எஸ்.பி.பி ஒத்திகை படங்கள் வைரல்..!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள்
இளையராஜாவின் 75 பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் அவரை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டது. ​இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பிரம்மாண்ட கலைத் திருவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துக்கொண்டார். பல்வேறு இசை அமைப்பாளர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆனால் பல ஆண்டுகளாக இளையராஜாவின் இசையில் பாடிய எஸ்.பி.பி இந்த விழாவில் பங்கெடுக்கவில்லை என்கிற வருத்தம் இசை ரசிகர்களிடையே இருந்தது. இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் ஓர் ...