வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: இயக்குனர் சங்க தேர்தல்

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா...! தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் பதவிக்கு இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வில் பெப்சியின் தலைவர் செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து இயக்குனர் சங்கத்தில் கடும் குழப்பம் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. இயக்குனர் சங்க பெயரை இழந்தது தொடங்கி இப்போது ஏற்பட்ட எல்லா குளறுபடிகளுக்கும் ஆர்.கே.செல்வமணி தான் காரணம் என்று பெரும்பாலான இயக்குனர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எஸ்.பி.ஜனநாதன், அமீர் ...
இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி – சங்க தேர்தல் பரபரப்பு

இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி – சங்க தேர்தல் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி - தேர்தல் பரபரப்பு தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக சமீபத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார் உள்பட ஒரு சில இயக்குனர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்புமனு விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்களின் மனு தள்ளுபடி ஆனது தெரிந்ததும் இயக்குனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்ப...