Tag: இளையராஜா 75

விஷாலை கட்டுக்குள் வைத்திருக்கும் 2 நடிகர்கள்- பார்த்திபன் ஓப்பன் டாக்

விஷாலை கட்டுக்குள் வைத்திருக்கும் 2 நடிகர்கள்- பார்த்திபன் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இளையராஜா 75’ நிகழ்ச்சியின் முதுகெலும்பாக செயல்பட்டு கடைசி நேரத்தில் தனது தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் பார்த்திபன். அத்தோடு நில்லாமல் ராஜாவின் இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். பார்த்திபனின் செயலில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு, விஷால் அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும் அவரது இருட்டடிப்பில் இருந்த உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வராமல் இருந்த நிலையில் தனது தரப்பு குறித்து விரிவான செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் பார்த்திபன். ’’நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். ‘பலூன் பறக்க காற்று
விஜய் ஆண்டனி படத்துக்காக கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா..!

விஜய் ஆண்டனி படத்துக்காக கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கல்லூரி மாணவிகள் 9பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா.  விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திற்காக பதிவானது. இசை ஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.. பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்... " நாங்கள் சினிமாவில் பாட முடியுமா" என்று... அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.  அதன்படி  SNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் பட
அரசியல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இளையராஜாவுக்காக ஒரே மேடையில் ரஜினி – கமல்..!

அரசியல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இளையராஜாவுக்காக ஒரே மேடையில் ரஜினி – கமல்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் தமிழ் திரைத்துறையினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ எனும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அரசியல் அறிவிப்புகளுக்கு பிறகு ரஜினியுடன் கமல் ஒரே மேடையில் தோன்றும் முதல் நிகழ்ச்சியாக இளையராஜா 75 நிகழ்ச்சி அமைய உள்ளது. இவர்களோடு மேலும் பல முன்னணி ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். முதல்முறையாக தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரம் தொடங்கி அறிமுக நாயகன்வரை ஒரே மேடையில் தோன்ற இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக இளையராஜா 75 விழா அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெற உள்ளது. 2-ந் தேதி தென்னிந்தியத் திரையுலகி
தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!

தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
10 கதாநாயகர்களை இணைத்த 'இளையராஜா75' ! . 2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடை பெற்றது. அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் - கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. 'இளையராஜா75' டீசர் பல உருவாக்கப்பட்டது . அதை,நேற்று மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் விஷால், ,கா