வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

Tag: உயரும் பாதிப்பு

அதிரும் அமெரிக்கா… இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு!

அதிரும் அமெரிக்கா… இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அதிரும் அமெரிக்கா... இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரானா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று 61,300-க்கும் அதிகமானோர் பாதிப்புஅடைந்தனர். இன்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அங்கு கொரானாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியது. கொரானா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரானா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14.25 லட்சத்தைக் கடந்துள்ளது...