புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: உலக அளவில் பாதிப்பில் 3ம் இடம்

உலக அளவில் கொரானா பாதிப்பில் இந்தியாவுக்கு 3ம் இடம், குணமடைவோர் பட்டியலில் 2ம் இடம்!

உலக அளவில் கொரானா பாதிப்பில் இந்தியாவுக்கு 3ம் இடம், குணமடைவோர் பட்டியலில் 2ம் இடம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    கொரானா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். மோசமான பாதிப்பு பட்டியலில் 3ம் இடம்.   உலகளவில் கொரானா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தொற்று சீக்கிரமாக கண்டறியப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. உலக அளவில் பார்த்தால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் பிரேசில்தான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 32.26 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26.16 லட்சமாக உள்ளது. பிரேசிலை தொடர்ந்து இந்...