புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: எம்பிக்கள் கூட்டம்

தேவையில்லாமல் ஊடகங்களிடம் பேசக்கூடாது  – பாஜக எம்பிக்களுக்கு மோடி உத்தரவு

தேவையில்லாமல் ஊடகங்களிடம் பேசக்கூடாது – பாஜக எம்பிக்களுக்கு மோடி உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். தனது பேச்சினிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ’நமது சேவை மனப்பான்மைக்காக நம்மை நம்பி வாக்களித்தவர்களின் நன்மதிப்பை பெறும் வகையிலும் நமக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கத்திலும் உங்கள் உழைப்பு அமைய வேண்டும். குறிப்பாக, வி.ஐ.பி. கலாசாரத்தை நீங்கள் துறக்க வேண்டும். விமான நிலையம் போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக நின்று அனைத்து காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும், தொலைக்காட்சிக...
சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

Uncategorized
  சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்... தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் 38 பாராளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 பதிவான வாக்குகளில் 51.5 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனிமொழி எம்.பி.உட்பட வெற்றி பெற்ற சில எம்.பி.க்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....