Tag: எம்.ஜி.ஆர்.மகன் திருட்டு கதையா?

சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர் தமிழ் சினிமாவில ஒரு படம் ஹிட் ஆகிடுச்சின்னா வரிசையா அதே மாதிரி படம் வரும்... இல்ல... மிருகத்த வைச்சி படம் ரிலீஸ் ஆகி பேசப்பட்டா ஆள் ஆளுக்கு ஒரு மிருகத்தை புடிச்சிகிட்டு படம் எடுக்க கிளம்பிடுவாங்க... இடையில எப்பவாது கதை திருட்டு புகார் கிளம்பும் கிளம்புன வேகத்துலயே அடங்கி போயிடும்... திரைக்கதை மன்னன் பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆனதும் விஜய் நடிச்சி முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படக்கதை தன்னுடையது என்று புகார் கொடுக்க பலகட்ட போராட்டத்திற்கு பின் அதில் தீர்வு ஏற்பட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பலரும் தங்கள் கதை திருடப்பட்டதை ஆதாரத்துடன் சொல்ல... இன்றைய நிலவரப்படி சுமார் 19 கதை திருட்டு புகார்கள் எழுத்தாளர் சங்கத்தில் விசாரணையில் இருக்க