ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: ஐபிஎல் 2020

கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா – இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா – இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா - இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த  சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ அதிகாரி கூறியதாக ஏ.என்.ஐ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  எனினும், இதுபற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் விளையாடும் வ...
ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு அணிகள் மோதும் அட்டவணை விவரங்களும் வெளியாகி உள்ளது.   இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் தற்போதைய சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது....