புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்

 

ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு அணிகள் மோதும் அட்டவணை விவரங்களும் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் தற்போதைய சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

290 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன