ஊரடங்கு காரணத்தால் உலகம் முழுதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு – ஐ.நா தகவல்
ஊரடங்கு காரணத்தால் உலகம் முழுதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு - ஐ.நா தகவல்
ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தி தடைப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது.
அதோடு இந்த ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் வரும் மாதங்களில் தேவையில்லாமல் சுமார் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல்நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக ...
