வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: கண்ணை நம்பாதே

‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட்!

‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. https://twitter.com/RedGiantMovies_/status/...
கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..! தமிழ் சினிமாவில் கால் பதித்த வட இந்திய நடிகைகளில் பூமிகாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. திருமணத்திற்கு பிறகு நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்ளும் பூமிகா இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் தான் இந்த படத்தை இயக்குகிறார். கண்ணை நம்பாதே என தலைப்பிட்ட இந்த படத்தில் பூமிகா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தேர்தல் காரணமாக நின்றிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது....