வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

 

கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

தமிழ் சினிமாவில் கால் பதித்த வட இந்திய நடிகைகளில் பூமிகாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. திருமணத்திற்கு பிறகு நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்ளும் பூமிகா இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்கிறார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

கண்ணை நம்பாதே என தலைப்பிட்ட இந்த படத்தில் பூமிகா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தேர்தல் காரணமாக நின்றிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது.

869 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன