இந்தி மொழி பிரச்சினை… கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்!
இந்தி மொழி பிரச்சினை... கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்!
இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா? என தி.மு.க. எம்.பி, கனிமொழியிடம் கேள்வி எழுப்பட்டதற்கு கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில்,
தென்னிந்தியாவில் பிறந்த கருணாநிதி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் பிரதமராக கூடிய தகுதியுடன் இருந்து, இந்தி அரசியலால் அவர்கள் பிரதமர் பதவியை அடைய முடியவில்லை என்றும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த சக்கர வியூகத்தை உடைத்து பிரதமரான ஒரே தென்னிந்திய தலைவர் தேவகவுடா என்றும், அவரை ஒரு கன்னடர் என்றே இந்தி அரசியல் விமர்சித்தனர்.
இந்தி ஆளுமை, இந்தி அரசியல், இந்தி ஆதிக்கம் போன்ற காரணங்களால் தென்னிந்தியர்கள் பணி வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
தேகவுடா பிரதமராக இருந்தபோது டெல்லி செங்கோட்டையில் கட...
