Tag: கர்ப்பம்

கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட்

கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தமிழ், இந்தி, தெலுங்கில் நடித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் என் மகனுக்கு ஒரு தங்கை வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டான் எனவே ந
கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.   https://www.instagram.com/p/BwOkoVxBSJ2/?utm_source=ig_share_sheet&igshid=1ekeeosi9zucd சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.