சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: கார்

அஜீத் வாங்கிய சொகுசு கார்…!

அஜீத் வாங்கிய சொகுசு கார்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார் நடிகர் மட்டுமல்லாமல் நிஜமான பைக் ரேசர். பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நிஜ வீரர். இது தவிர ஆளிலாத குட்டி விமானங்களை இயக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவர். சமீபத்தில் அஜீத் நடிப்பில் ரிலீஸ் ஆன விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது. இப்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அஜீத் பைக், கார் பிரியர் என்பத்தால் புதுசு புதுசாக கார், பைக வாங்குவது அவர் வழக்கம். அந்த வகைய்ல் இப்போது வெள்ளை நிற வால்வோ சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அந்த காரின் படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நடிகர் கார் வாங்குறது ஒரு விஷயமா என்றால் அல்டிமேட் ஸ்டார்... தல... ஒத்த ரூபாய்க்கு கடலைமுட்டாய் வாங்கினாலே பரபரப்பாக்குவோம் தல மனசு கலர்ல கார் வாங்குனா சும்மாவா... என்கிறார்கள் தல ரசிகர்கள்...!...
ஜி.டி.நாயுடுவை மிஞ்சி மாட்டு சாணத்தில் காரை கவர் செய்த  குஜராத்தியின் புது கண்டுபிடிப்பு..!

ஜி.டி.நாயுடுவை மிஞ்சி மாட்டு சாணத்தில் காரை கவர் செய்த குஜராத்தியின் புது கண்டுபிடிப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்த யோசனைய கண்டு புடிச்சவன பாத்தா ஜி.டி.நாயுடு நாண்டுகிட்டு தொங்கிடுவாரு... அப்படி என்னத்த கண்டு புடிச்சான்... அத சொல்றதுக்கு முன்னாடி... 20 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கியிருக்கார் இந்த நவீன விஞ்ஞானி!. வாங்குன காரை வெளிய நிறுத்திட்டு வீட்டுக்குள்ள போனவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம்... அக்னி வெயில் மண்டைய பொளக்குதே ... கார் மேல வெயில் பட்டா என்னாகும்னு யோசிக்க... பதறிட்டாரு அப்ப அவர் மண்டைக்குள்ள இந்த யோசனை ஆயிரம் வாட்ஸ் பல்ப்பா எரிஞ்சிருக்கு... உடனே ஆளுங்க கிட்ட சொல்லி கார் முழுக்க மாட்டுச்சாணத்தை பூசி மொழுகி அசத்திபுட்டாரு... அசத்தி... என்னங்க 20 லட்ச ரூபா காரை இப்படி பன்னிட்டீங்களேன்னு கேட்டா அவர் சொல்றாராம்... "மாட்டு சாணம் கிருமி நாசினி... அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாவும் இருக்கும் சூர்ய கதிர் வீச்சில் இருந்தும் தப்பிக்கலாம் என இப்படி செய்தாராம்...