பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக களமிறங்கும் மைதான் படத்தில் ஜோடி கீர்த்தி சுரேஷ்..!
பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக களமிறங்கும் மைதான் படத்தில் ஜோடி கீர்த்தி சுரேஷ்..!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிற படம் பிகில். இதில் பெண்கள் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ஆக விஜய் நடிக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு முன்பாக ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில்... பாலிவுட் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் சமீபத்தில் ரிலீஸ் செய்து ஹிட் அடுத்த படம் அஜீத்தின் நேர்கொண்ட பார்வை. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் அஜய் தேவ்கன் வைத்து புது படமொன்றை தயாரிக்கிறார்.
இந்த திரைப்படம் 1952 முதல் 1962 வரையிலான இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த அப்துல் ரஹீமின் வாழ்கையை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ள...
