செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

Tag: கீர்த்தி ஷெட்டி

வெங்கட் பிரபு படத்திற்கு வந்த சிக்கல்!

வெங்கட் பிரபு படத்திற்கு வந்த சிக்கல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாண்டியா மாவட்டம், மேலுகோட் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் படக்குழு மதுக்கடை செட் ஒன்று அமைத்து படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு அருகில் விதிகளை மீறி செட் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அந்...
சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோயின்!

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை இந்த வருட தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து 'மண்டேலா' திரைப்படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகே...
ஹீரோயின் அப்பாவாக களம் இறங்கிய விஜய் சேதுபதி..!

ஹீரோயின் அப்பாவாக களம் இறங்கிய விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதிக்கு எப்போதும் கதையை விட கதாபாத்திரம் முக்கியம். சின்ன கெஸ்ட் ரோல் என்றாலும் தன் கதாபாத்திரம் பேசப்படும் என்றால் ஹீரோ என்பதை எல்லாம் மறந்து கேரக்டராகவே மாறிவிடுவார். பல நேரங்களில் அது கை கொடுக்கும் சில நேரங்களில் சர்ச்சையில் சிக்குவார். இப்போதும் தெலுங்கில் ஜோடியாக நடித்தாலும் தவறாக தெரியாது என்றாலும், கேரக்டர் கேட்கிறது என்பதற்காக ஹீரோயினுக்கு அப்பா வேஷம் போட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ், மலையாள மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் சிரஞ்சீவியின் ’சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்த்தார். அதைத் தொடர்ந்து, ‘உப்பேனா’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின் ஆக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் அழகர் சாமியின் குதிரை, பாண்டிய நாடு என சினேகாவின் காதலர்கள் என சில த...