ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: குடை பிடிக்காம போனா மது இல்லை

தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!

தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்திலும் மதுவிலை உயர்வு... நாளை முதல் அமலுக்கு வருமாம்! கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பகுதிகளில் சில தளர்வுகளோடும் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதால், மதுபானங்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திராவில் முன்பு இருந்ததை விட 75 சதவீதம் மதுபான விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆந்திர குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் மதுப் பழக்கத்திலிருந்து குடி மக்கள் விடுபட தான் விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திற...
கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்!

கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்! கொரானாவின் தாக்கம் காரணமாக அதன் பரவலை தடுக்க பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு கடைகளில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இந்த சூழலில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வெளியில் வரும்போது அவசியம் குடை பிடித்தபடிதான் வர வேண்டும் என கேரளாவில் உத்தரவிடப்பட்டது. பொதுமக்களுக்கு குடைகளும் வழங்கப்பட்டது. குடை பிடிக்காமல் வருகிறவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றும் கூறியிருந்தனர். இப்போது தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. குடிமகன்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த திருப்பூர் கலெக்டர் குடை மேட்டரை கையில் எடுத்து இருக்கிறார். திருப்பூரில் மது வாங்க மதுக்கடைகளை தேடி வரும் நபர்க...