சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து

இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் – வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்!

இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் – வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் - வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்! கொரோனா பீதியில் அனைவரும் அச்சத்தில் உள்ள நிலையில் ஒருபக்கம் அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கை எடுத்து வருகிறது. இன்னோரு பக்கம் உயிரை காப்பற்ற போராடி வரும் மக்கள் மருத்துவர் திருத்தணிகாசலம். என்னிடம் கொரோனா நோயாளியை ஒப்படையுங்கள் நான் காப்பற்றித் தருகிறேன் என்ற முழக்கங்களுடன் மாதகணக்கில் போராடி வரும் மருத்துவர். ஏற்கனவே டெங்குவிற்கு மருந்து கண்டுபிடித்து சாதனையும் நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். பல போராட்டங்களுக்கு பிறகு இவர் கண்டுபிடித்த மருந்தை சீனா அரசு ஏற்று அவருக்கு அழைப்பும் விடுத்தது. அதைபோல் எல்ல ஊடகங்களிலும் தன்னிடம் மருந்து இருப்பதை நிறுபித்து காட்டினார். அரசுக்கு தொடர்ந்து கொரோனா மருந்து கண்டுபிடித்ததை  நிறுபிக்கும் போராட்ட...
கொரானாவுக்கு தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிப்பாம்!

கொரானாவுக்கு தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிப்பாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டில் 19 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. காய்ச்சல் தடுப்பு மருந்தையும், எச்.ஐ.வி. கிருமி தடுப்பு மருந்தையும் சேர்த்து 71 வயது சீனப் பெண் நோயாளிக்கு டாக்டர்கள் கொடுத்தனர். தாய்லாந்துக்கு வந்திருந்த அந்த பெண் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் பாங்காங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் புதிய கலவை மருந்தை அந்த பெண்ணுக்கு கொடுத்த 48 மணி ந...