கொரானா நிவாரண உதவியிலும் மோசடி? 300 மூட்டை அரிசி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் ஊழல் புகார்!
கொரானா நிவாரண உதவியிலும் மோசடியா? 300 மூட்டை அரிசி ஸ்வாகா... ராதாரவி மீது மீண்டும் ஊழல் புகார்!
உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் காரணமாக தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளது.
வேலை இழந்துள்ள தமிழ் திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதி திரட்டிய பெப்சி தன்னிடம் வந்த நிவாரண பொருட்களை ஒவ்வொரு சங்கத்திற்கும் பிரித்து கொடுத்தது.
அதன் படி ராதாரவி தலைவராக உள்ள டப்பிங் யூனியனுக்கு 300 மூட்டை அரிசியும் கணிசமான ரொக்கமும், இன்னபிற நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்போது பெப்சி வழங்கிய நிவாரண பொருட்களை உண்மையில் சிரமப்படும் டப்பிங் உறுப்பினர்களுக்கு வழங்காமல் ராதாரவி தன் ஆதரவாளருக்கு மட்டும் வழங்கி விட்டு மொத்த நிவாரண உதவியையும் கொடுத்து தீர்த்து விட்டதாக கண்க்கு காட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்...
