வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: கொரில்லா

ஜீவாவுடன் மனிதகுரங்கு செய்யும் அட்டகாச சேட்டை… குழந்தைகளை குறிவைக்கும் கொரில்லா..!

ஜீவாவுடன் மனிதகுரங்கு செய்யும் அட்டகாச சேட்டை… குழந்தைகளை குறிவைக்கும் கொரில்லா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜீவாவுடன் மனிதகுரங்கு செய்யும் அட்டகாச சேட்டை... குழந்தைகளை குறிவைக்கும் கொரில்லா..! நடிகர் ஜீவாவின் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் கொரில்லா படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டான் சாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சிம்பன்ஸி குரங்கு ஒன்று இப்படத்தில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறது. இதனாலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  ...
பக்கா கமர்சியலான ஒரு மசாலா படம்தான் கொரில்லா – ஜீவா

பக்கா கமர்சியலான ஒரு மசாலா படம்தான் கொரில்லா – ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரில்லா பட பாடல் விழாவில் பிரபலங்கள் பேசியது:   இயக்குநர் டான் சாண்டி பேசியதாவது, "தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்ததிற்காக நன்றி. இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை நான் கற்றது தமிழில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்படம் இல்லை. இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக்குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடைய வேண்டும்" என்றார் இசை அமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது, "முன்னாடியே ரிலீஸ் ஆகியிர...
மனிதர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம்… மிருகத்தை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்கள் – ராதாரவி

மனிதர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம்… மிருகத்தை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்கள் – ராதாரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது, "இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தை...