வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஜீவாவுடன் மனிதகுரங்கு செய்யும் அட்டகாச சேட்டை… குழந்தைகளை குறிவைக்கும் கொரில்லா..!

ஜீவாவுடன் மனிதகுரங்கு செய்யும் அட்டகாச சேட்டை… குழந்தைகளை குறிவைக்கும் கொரில்லா..!

நடிகர் ஜீவாவின் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் கொரில்லா படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டான் சாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சிம்பன்ஸி குரங்கு ஒன்று இப்படத்தில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறது. இதனாலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

416 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன