ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: கோவேக்சின்

இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!

இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    கோவேக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் முறை இந்தியாவில் தொடங்கியது! உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் நோயை ஒழிக்க உலகம் முழுதும் போராடி வருகின்றனர். பல லட்சம் மக்கள் பலியான நிலையில் தடுப்பூசியை கண்டு பிடிக்க பல கட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளில் தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி பார்க்கும் பரிசோதனையில் இரண்டாம் கட்டத்தில் உள்ளனர். இந்த சூழலில் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கி உள்ளது. ஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற...