வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: சபாநாயகர்

ராகுல் நர்வேகர்  இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார்!

ராகுல் நர்வேகர் இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. -முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர். வாக்கெடுப்பில் நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், சால்விக்கு ஆதரவாக 107 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து புதிய சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், நர்வேக்கரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது பேசிய பட்னாவிஸ், ராகுல் நர்வேகர் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இளம் வயது சபாநாயகராக உள்ளார் என தெரிவித்தார். 45 வயதான நார்வேக்கரின் முதலில் தேசியவா...
18 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்தது செல்லும் – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

18 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்தது செல்லும் – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து வந்தது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது எனவும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கானது 3-வது நீதிபதியான சத்திய நாராயணனிடம் சென்றது. இந்த வழக்கின் மீதான அனைத்து தரப்பு வ...