திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3
Shadow

Tag: சவுரவ் கங்குலி

டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை!

டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? - இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை! இங்கிலாந்தின் சவுத்தம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் பேட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி ஆலோசனை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நியூசிலாந்து அணியின் தரம் மற்றும் திறமையை கருத்தில் கொள்ளும்போது அது எளிதாக இருக்காது. இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பார்த்தால் நாம் முத...