ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

Tag: சிக்ஸ்பேக் வைத்த ரித்திகா

ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்... ஷாக் ஆன ரசிகர்கள்..! நடிகை ரித்திகாசிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை. மாதவன் ஜோடியாக இறுதி சுற்று படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து பல படங்களில் நடித்தார். இப்போது அருண் விஜய் ஜோடியாக பாக்சர் எனற குத்துச்சண்டை விளையாட்டு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரித்திகா சிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை என்பதாலே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை மெருக்கேற்றி வருகிறார். அந்தவகையில் கடினமாக உடல் பயிற்சி மேற்கொண்டதோடு சிக்ஸ் பேக் வைத்துள்ள ரித்திகா அதனை புகைபடமெடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிடார். படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டார்கள். இருக்காதா பின்ன... ஹீரோயின் போட்டோ போட்டா சிங்கிள் பீஸ்... டூ பீஸ் பீச் பிகினி டிரஸ் போட்டோன்னா ரசிகர்கள் குஷி ...