சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: சிங்கப்பூர் குலுங்கியது

இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! இந்தோனேசியாவின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 6.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  மத்திய ஜாவா தீவில் உள்ள படாங் கடல் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்தா  மற்றும் பாலி தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் தென்கிழக்கு பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. சர்வதேச நேரப்படி 04.24.46 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தால் சேதவிவரம் தெரிவிக்கப்படவில்லை. ரிக்டர் அளவில் 6.1 என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை....