வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

Tag: சுரேஷ் ரெய்னா

என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா!

என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா! தோனி, மேரி கோம், சாய்னா நேவால் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு அவை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பேட்டியளித்தார். அப்போது, ’உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் யார் நடிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, “தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் என்னுடைய பேவரைட் ஹீரோ சூர்யாதான் நடிக்கவேண்டும். அவரால்தான், என்னுடைய கதாபாத்திரத்தைச் செய்யமுடியும்” என்று பதிலளித்துள்ளார்....
எப்போதும் கேப்டன் டோனிதான் – சுரேஷ் ரெய்னா

எப்போதும் கேப்டன் டோனிதான் – சுரேஷ் ரெய்னா

HOME SLIDER, NEWS, செய்திகள்
  எப்போதும் கேப்டன் டோனிதான் - சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் தலை சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து 2017-ல் இருந்து பதவி விலகினார். என்றாலும் எப்போதும் அவர்தான் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘வீரர்கள் பெயர் அடங்கிய பேப்பரில் டோனி கேப்டனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மைதானத்தில் விராட் கோலிக்காக எம்எஸ் டோனிதான் கேப்டன். ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பந்து வீச்சாளர்களை வழிநடத்தும் அவருடைய பணி இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது....