சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!
சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!
சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
மேலும் ஜாக்கி ஷெராப், , கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்....


