புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: சூர்யாவுக்கு ரஜினி ஆதரவு

சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புதிய கல்வி கொள்கை விவகாரம் சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசை மறைமுகமாக எதிர்த்த ரஜினி..! நடிகர் சூர்யாவின் காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் இன்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசியது: தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது. புதிய கல்வி கொள்கை விஷயத்தில் சூர்யா பேசிய கருத்து சரிதான். அவருடைய பேச்சுக்கு என் ஆதரவு உண்டு. அவர் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா. அதே போல இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும். தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது. கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 நிச்சய...