புதன்கிழமை, மே 20
Shadow

Tag: ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஜுனியர் என்.டி.ஆர். இப்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ‘RRR’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின தலைவரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. “ஆர் ..ஆர்..ஆர்” படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்ததும், மார்ச் மாதம் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், ஜுனியர் என்.டி.ஆர். இந்த படத்தை திரிவிக்ரம் டைரக்ட் செய்கிறார் ஜுனியர் என்.டி.ஆரும் திரிவிக்ரமும் இணைந்து ஏற்கனவே ‘அரவிந்த சமதே வீர ராகவா’ என்ற படத்தை கொடுத்துள்ளனர். ‘AINANU POYIRAVALE HASTINAKU’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படம், ஜுனியர் என்.டி.ஆருக்கு 30 – வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இந்தப்ப...