புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: தடை

பாதுகாப்புத் துறைக்கு துப்பாக்கி,ரேடார் உட்பட 101 பொருட்கள் இறக்குமதிக்கு திடீர் தடை… கட்டுப்பாடுகள்!

பாதுகாப்புத் துறைக்கு துப்பாக்கி,ரேடார் உட்பட 101 பொருட்கள் இறக்குமதிக்கு திடீர் தடை… கட்டுப்பாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்திய பாதுகாப்பு துறையில் ரேடார், துப்பாக்கி உட்பட 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு.   இந்திய பாதுகாப்புத்துறைக்கான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு சுயசார்பு-இந்தியா திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதனடிப்படையில் வெளிநாட்டில் இருந்து பாதுக்காப்புத்துறைக்கு இறக்குமதி செய்யும் 101 பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை, அரசு ஆகியவை ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துத்துள்ளதாக தெரிவித்துள்ளார்....
வருகிறது இ-சிகரெட்டுகளுக்கான தடை..!

வருகிறது இ-சிகரெட்டுகளுக்கான தடை..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிகரெட் பாதிப்பு மரணம் வரை கொண்டு செல்லும் என்பதால் பல நாடுகளில் சிகரெட்டுக்கு தடை உள்ளது. நம்மூரிலும் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை உள்ளது. ஒரு சில நாடுகளில் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது நிகோடின் விஷத்தன்மையை குறைவாகவே கொடுக்கும் என்பதால் இ-சிகரெட் பயன்பாட்டில் உள்ளது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தும் படி உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. அதில் இ-சிகரெட்களும் புகைப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனபதோடு சிகரெட் தரும் அனைத்து வகை பாதிப்புகளும் இ-சிகரெட்டிலும் இருப்பது தெரியவந்தது ...