சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: தமிழக அரசியல்

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.* *-விசிக தலைவர் . தொல் திருமாவளவன் MP.* இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பார...
வாழ வந்த ரஜினி தமிழகத்தை ஆள தகுதி இல்லை – பாரதிராஜா அதிரடி

வாழ வந்த ரஜினி தமிழகத்தை ஆள தகுதி இல்லை – பாரதிராஜா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி தமிழர் இல்லை என்பதால் தமிழ்நாட்டை ஆள தகுதி இல்லை - பாரதிராஜா பரபரப்பு தமிழன் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கோஷம் அடிக்கடி எழும்பும். தேர்தல் நேரத்தில் அந்த கோஷம் அமுங்கி விடும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார். இன்னும் அரசியல் கட்சி எதையும் ஆரம்பிக்கவில்லை. இந்த சூழலில் இயக்குனர் பாரதிராஜா ஒரு பரபரப்பு கிளப்பியுள்ளார். ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் பாரதிராஜா கூறிய கருத்து தமிழக அரசியலிலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன சொல்லி இருக்கிறார் ... "அசாமை ஒரு அசாமியர் ஆளுவதைப்போல் மராட்டியத்தை மராட்டியர் ஆள்வதுபோல், கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல், கேரளாவை ஒரு கேரளக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வெள...