வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: தமிழக பாஜக

ஆர்.எஸ்.பாரதி கைது… பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி… திமுக பரபரப்பு!

ஆர்.எஸ்.பாரதி கைது… பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி… திமுக பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆர்.எஸ்.பாரதி கைது... பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி... திமுக பரபரப்பு! தி.மு.க. அமைப்பு ஆர்.எஸ்.பாரதி இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ். பாரதி பேசிய போது சர்ச்சை கருத்தை பேசியதால் கைதாம். அந்த கூட்டத்தில் அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆர்.எஸ். பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பா...
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டு, தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவராக வருவதற்கு பலரும் போட்டியில் இருந்தார்கள். இல.கணேசன் உட்பட மூத்த தலைவர்களை கொண்டு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது எல்.முருகன் என்பவர் பாஜக தமிழக தலைவராக அகில இந்திய தலைவரான ஜே.பி.நட்டாவால் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தார்....
CAA சட்டத்தால் பாதிப்பா… நிரூபித்தால் 1 கோடி ரொக்கம் தருதாம் தமிழக பாஜக!

CAA சட்டத்தால் பாதிப்பா… நிரூபித்தால் 1 கோடி ரொக்கம் தருதாம் தமிழக பாஜக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் எதிர்கொள்ள செய்தது. பல இளைஞர், மாணவர்கள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சிஏஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை பகுதியில் CAA எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவியது. பின்னர்...
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் 2ன் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம் என சுரங்கத்தை முற்றுகையிட்டு  பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2 நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையில் விஜய் வீட்டில் ரொக்கம் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. வருமானவரித் துறை சோதனை முடிந்து விஜய் மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங் வந்தார். இந்த சூழலில் விஜய்க்கு எதிராக பாஜகவில் சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்....
தமிழக பாஜக பரபரப்பு…  தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

தமிழக பாஜக பரபரப்பு… தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக பரபரப்பு தமிழிசைக்கு ஓய்வு... புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..! தமிழக பாஜக தலைவராக உள்ள டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு கல்தா கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு புதியவர் ஒருவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி தலைமை பதவிக்கு பலர் போட்டியில் இருந்தாலும் எல்லாரையும் ஓரம்கட்டிவிட்டு தலைவர் பதவியை தலைமையின் ஆசியோடு பெறப்போவது முருகானந்தம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை அடுத்து தேசிய அளவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது, திமுகவில் உதயநிதிக்கு புதிய பதவி, அதிமுகவில் ஒற்றை தலைமை, அமமுக முக்கிய நிர்வாகிகள் மாற்றம், என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருக...
தேர்தல் படு தோல்வி ஏன்? தமிழக பாஜக ஆலோசனை

தேர்தல் படு தோல்வி ஏன்? தமிழக பாஜக ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நேரம் பாஜக் கூட்டணி வைத்த ஆளும் கட்சிய்யும் மண்ணை கவ்வியது. தமிழகத்தில் ஏன் இந்த படுதோல்வி என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிராவ் தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடபட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கபடும் முடிவுகள் குறித்து மேலிடம் நடவடிக்கைகள் எடுக்குமாம்....