டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் – தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம்
டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் - தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம்
கொரானா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்கு துறை அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதே தெரியாமல் முடங்கிப் போய் உள்ளது.
இந்த சூழலில் ஊரடங்கு, வைரஸ் பரவல், சமூக இடைவெளி என பல்வேறு காரணத்தால் மூடிக்கிடக்கும் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது.
இதுபோன்ற சூழலில் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்கள் டிவி, செல்போனில் மூழ்கி உள்ளனர்.
அதனால் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் வாங்கி உள்ளது.
தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால் அடுத்து வரும் படங்களை திரையிட மாட்டோம் என சூர்யாவுக்கு எதிராக தியேட்டர் அதிபர்கள் குரல் எழுப்பினர்.
அதே நேரம...

