ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

Tag: தாம்பரம் காவல் ஆணையர் ரவி

”புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காம போன கூண்டோடு டிரன்ஸ்பர் பன்னிடுவேன்” கமிஷனிரின் வாக்கிடாக்கி எச்சரிக்கை

”புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காம போன கூண்டோடு டிரன்ஸ்பர் பன்னிடுவேன்” கமிஷனிரின் வாக்கிடாக்கி எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  பதவியேற்ற சில நாட்களிலேயே தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கி மூலமாக போலீசாருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அது தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் கணவர் தாக்கியதில் மனைவி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நான்கு முறை காவல் நிலையம் சென்று புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில், இந்த தகவல் காவல் ஆணையருக்கு வரவே உடனடியாக வாக்கி டாக்கி மூலமாக பள்ளிக்கரணை போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்து விடுவேன் என்ற எச்சரிக்கையை வாக்கிடாக்கி மூலம் தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேசியுள்ளார். இதேபோன்று ஒழுங்காக பணி செய்யாமல் இருந்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி இதுபோன்ற மாவட்டத்திற்கு தூக்கி அடித்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் வாக்கிடாக்கியில் பே...