Tag: திருச்சி கலாட்டா

ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!

ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்... கடுப்பாகும் கவுன்சில்... தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..! ஜெயம் ரவி நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் இயக்கி இருக்கிறார். படத்தின் டீசர் வெளியான போது ரஜினியை நக்கல் அடித்திருக்கிறார்கள் என சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த காட்சியை நீக்கிவிட தயாரிப்பாளர், இயக்குனர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. படத்தில் ரவி பல கெட்டப்பில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் ரிலீஸ் செய்ய உள்ளார். இந்த நிலையில் இதே சக்தி பிலிம் பேக்டரி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்