வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: தொழில் போட்டி

அழகி பட்டம் சர்ச்சையா… அழகி போட்டியில் தொழில் போட்டி  சிக்கலா… அடப்பாவமே ஆன சூர்யா பட நாயகி..!

அழகி பட்டம் சர்ச்சையா… அழகி போட்டியில் தொழில் போட்டி சிக்கலா… அடப்பாவமே ஆன சூர்யா பட நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  அழகி போட்டியால் சிக்கலா... அழகி பட்டத்தால் சர்ச்சையா - சிக்கலில் சூர்யா பட நாயகி வெற்றி நடிப்பில் ஹிட்டான 8 தோட்டாக்கள், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீராமிதுன். பெங்களூரைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி. இவர் நடிக்க வருவதற்கு முன் மாடலிங்கில் இருந்துள்ளார் அதோடு மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார். தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியை தான் நடத்தக் கூடாது என்பதற்காக மிரட்டல் விடுப்பதாகக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அஜித் ரவி, ஜோ மைக்கேல் என்பவருடன் இணைந்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும்,அதோடு தனது சமூக வலைதளங்களை ம...