ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: நாயக்கர்

“துரோகியை விட்டு வெளியே வா” கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன் பட இயக்குனரின் சர்ச்சை டிவிட்…

“துரோகியை விட்டு வெளியே வா” கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன் பட இயக்குனரின் சர்ச்சை டிவிட்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி "அண்ணாத்தே"க்கு பைட் குடுக்க சர்ச்சை நாயக்கராக களமிறங்கிய கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன்! ரஜினியின் கபாலி பட ரிலீசுக்கு முன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு இணையாக தாதா87 பட போஸ்டரில் தூக்கிக் கட்டிய லுங்கி, கருப்பு கண்ணாடி என தாதா கெட்டப்பில் சாருஹாசன் அசத்தினார். உலகிலேயே அதிக வயதில் ஹீரோயிச கேரக்டரில் நடித்து புதிய சாதனை படைத்தார். இப்போது மீண்டும் மிக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாருஹாசன். வட மாநிலத்தில் மிக பரபரப்பான அரசியல் தலைவராக இருந்த பால் தாக்ரே உருவ அமைப்பில் சாருஹாசனின் பர்ஸ்ட் லுக் வெளியானதுமே மீண்டும் நாடு முழுக்க தன் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்து இருக்கிறார் கமல்ஹாசனின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன். இந்த படத்தில் நாயக்கராக களம் இறங்குகிறார் சாருஹாசன். ஏற்கனவே அவர் தம்பி கமல்ஹா...