சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: நில நடுக்கம்

குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்!

குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்! வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். குஜராத்தில் ராஜ்கோட்டில் இன்று காலை 7:40 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ராஜ்கோட்டிலிருந்து தென்மேற்கே 22 கி.மீ தூரத்தில் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்த மாதம் மேற்கு மாநிலத்தை தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஜூலை 5 ம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேலும் இரண்டு நிலநடுக்கங்கள்  இன்று பதிவாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 7:57 மணிக்கு அசாமில் க...
இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! இந்தோனேசியாவின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 6.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  மத்திய ஜாவா தீவில் உள்ள படாங் கடல் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்தா  மற்றும் பாலி தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் தென்கிழக்கு பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. சர்வதேச நேரப்படி 04.24.46 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தால் சேதவிவரம் தெரிவிக்கப்படவில்லை. ரிக்டர் அளவில் 6.1 என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை....