வியாழக்கிழமை, மே 28
Shadow

Tag: பாகுபலி 2

‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’!

‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’! அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை அடுத்த மாதம் படமாக்க உள்ளனர். வலிமை படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகாத நிலையிலும், இப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. வெளியாகவிருக்கும் படங்களுக்கு புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் ஆர்வம் தெரிவிக்கலாம். அப்படி ‘வலிமை’ படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ‘பாகுபலி 2’ சாதனையை வலிமை முறியடித்துள்ளது. இதையடுத்து...
திடீரென நன்றி சொல்லும் நடிகர் பிரபாஸ்!

திடீரென நன்றி சொல்லும் நடிகர் பிரபாஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  திடீரென நன்றி சொல்லும் நடிகர் பிரபாஸ்! நடிகர் பிரபாஸ் திடீரென நன்றி சொல்லி அறிவிப்பு வெளியிட்டார். எதற்காக நன்றி... தொடர்ந்து படியுங்கள்... 'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன் என்கிறார் பிரபாஸ்....