வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

திடீரென நன்றி சொல்லும் நடிகர் பிரபாஸ்!

 

திடீரென நன்றி சொல்லும் நடிகர் பிரபாஸ்!

நடிகர் பிரபாஸ் திடீரென நன்றி சொல்லி அறிவிப்பு வெளியிட்டார்.

எதற்காக நன்றி…

தொடர்ந்து படியுங்கள்…

‘பாகுபலி 2’ நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன்.

மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன் என்கிறார் பிரபாஸ்.

475 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன