இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா!
இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா!
புகழ்பெற்ற பாப் பாடகியான லேடி காகா கொரானாவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார துறைக்கு 980 கோடி நிதி திரட்டினார்.
இந்தநிலையில், கொரானா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடியை பாப் பாடகி லேடி காகா திரட்டியுள்ளார்.
ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம் என்கிற பெயரில் லேடி காகாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.
ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற இந்திய பாலிவுட் பிரபலங்களும் இதில் பங்கேற்றார்கள். லேடி காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
கொரானா விழிப்புணர்வு அறிவுரைகளைகள் நடிகர்கள் வழங்கினார்கள். இந்த இசை நிகழ்ச்சி இணையத்தில் மட்டு...
