ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: பிறந்த நாள்

பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்

பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் நடிகைகளில் அறிமுகம் ஆன நாளில் இருந்து தனக்கென தனி பாணியை வைத்திருப்பவர் ராதிகா சரத்குமார். பல தனிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தாண்டி இன்றைக்கு திரைத்துறையில் அதிலும் சின்னத்திரையில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரு பக்கம் பிசியான நடிகை இன்னொரு பக்கம் சீரியல் தயாரிப்பு என தொழிலில் கொடி கட்டி பறந்தாலும் குடும்ப சந்தோஷங்களிலும் ராதிகா ராதிகாதான். அவரது மகள் ரேயானுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. நடிகை நிலையை தாண்டி அம்மா நிலைக்கு உயர்ந்து பின்னர் அதிலும் அடுத்த உயர்வாக பாட்டி புரோமோஷன் அடைந்ததை ராதிகா ரொம்பவே சந்தோஷமாக பதிவு செய்தார். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்துள்ளது. இதை ரொமபவே உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள் ராதிகா சரத்குமார் தம்பதி. பாட்டி ராதிகா மடியிலும், தாத்தா சரத்குமார் குமார் கழுத்திலும் என பிறந்த நாள் குழந்த...
நாசர் மகனின் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் கலந்த விஜய்..!

நாசர் மகனின் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் கலந்த விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விபத்தில் சிக்கி சிகிச்சை எடுத்துவரும் நடிகர் நாசரின் மகன் பிறந்தநாளை நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டியுள்ளார். நடிகர் விஜய் -க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் ரசிகர்களாக இருக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமில்லாமல், பல பிரபலங்களும், அவர்களின் குடும்பத்தினரும் விஜய்யின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதனாலோ என்னவோ விஜய் தன் ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவராக இருந்து வருகிறார். அந்த வகையில் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் தீவிர விஜய் ரசிகர். சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய ஃபைசல், கடந்த நான்காண்டுகளாக வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். தனது பிறந்த நாளுக்கு விஜய் வந்தால் நன்றாக இருக்கும் என்பது ஃபைசலின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஃபைசலின் இந்த கனவு நினைவாகியிருக்கிறது. ஃபைசலின் பிறந்தநாளான நேற்று நாசர் வீட்டுக்கு ...