புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: புலிகள்

புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்

புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய்சேதுபதி 2 புலிகளை தத்தெடுத்தார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 2 புலிகளை விஜய்சேதுபதி தத்தெடுத்தார். இதற்கான ஒப்பந்தம் செய்ய வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த விஜய்சேதுபதி புலிகள் பராமரிப்புக்காக ரூ.5 லட்சம் காசோலை வழங்கினார்.