செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: மத்திய அரசு பல்டி

ஆரோக்கிய சேது செயலி கட்டாயமில்லையாம் கோர்ட்டில் சொன்ன  மத்திய அரசு

ஆரோக்கிய சேது செயலி கட்டாயமில்லையாம் கோர்ட்டில் சொன்ன மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா பரவலை தடுக்கவும், சுய பரிசோதனை செய்யவும் வசதியாக ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியது. அதே நேரம் "இந்த ஆரோக்கிய சேது செயலி நம்பகத்தன்மை இல்லாதது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால், அதை மத்திய அரசு மறுத்து ராகுல் அரசியல்செய்வதாக கூறியது. இந்த சூழலில் மே 25ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விமானப் பயணிகள் அனைவரும் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு இது கட்டாயமல்ல என்றும் ஆரோக்கிய சேது செயலில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதேபோல சி...