திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு

ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் ஸ்டாலின்..!

ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் ஸ்டாலின்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆந்திர முதல்-மந்திரியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினையும் விழாவில் கலந்து கொள்ள அழைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அதே நாள் தான் மோடியும் பிரதமராக பதவி ஏற்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பை ஏற்று ஸ்டாலின் ஆந்திரா செல்கிறார்....
மோடி பதவியேற்பு விழா-நடிகர் கமல், மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மோடி பதவியேற்பு விழா-நடிகர் கமல், மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடி பதவியேற்பு விழா- மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு சமீபத்திய தேர்தலில் இமாலய வெற்றி பெற்று நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுக சார்பில் எம்பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக முக்கிய இடத்தை ப...