புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் ஸ்டாலின்..!

ஆந்திர முதல்-மந்திரியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினையும் விழாவில் கலந்து கொள்ள அழைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

அதே நாள் தான் மோடியும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பை ஏற்று ஸ்டாலின் ஆந்திரா செல்கிறார்.

494 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன